நடிகை பவித்ரா லட்சுமி உடம்புக்கு என்னாச்சு? தோற்றத்தை ட்ரோல் செய்பவர்களுக்கு கொடுத்த பதிலடி
நடிகை பவித்ரா லட்சுமி விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர். மேலும் சில படங்களிலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
பவித்ரா லட்சுமி மற்றும் புகழ் காம்போ குக் வித் கோமாளியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்று.
ஒல்லியானது ஏன்
இந்நிலையில் பவித்ரா லட்சுமி சமீப காலமாக உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக மாறி இருப்பதாக லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். உடலில் என்ன பிரச்சனை, சிகிச்சை பெருகிறீர்களா எனவும் அவரை கேட்டு வருகின்றனர்.
தோற்றம் பற்றி வரும் கமெண்ட்டுகளுக்கு அவர் பதிலடியும் கொடுத்து இருக்கிறார். தோற்றம் மாறினாலும் கேரக்டர் தான் முக்கியம் என ஒருவர் கூற, ‘ஆம் அது தான் முக்கியம்’ என பவித்ரா கூறி இருக்கிறார்.
மேலும் ட்ரோல் செய்பவர்களை கெட்ட வார்த்தையில் ஒருவர் திட்டி கமெண்ட் செய்த நிலையில் “actually ஆமா” என அதற்கு பதில் அளித்துள்ளார் அவர்.






38 பந்துகளில் அரைசதம் விளாசிய ஸ்மித்! 21 ஓவரில் 150 ஓட்டங்கள்..புரட்டியெடுக்கும் இங்கிலாந்து News Lankasri
