1500 கோடி சொத்துக்காக 60 வயது நடிகரை மணந்த பவித்ரா? முன்னாள் கணவர் அதிர்ச்சி புகார்

By Parthiban.A 1 வாரம் முன்
Report

60 வயதாகும் தெலுங்கு நடிகர் நரேஷ் 44 வயதாகும் நடிகை பவித்ரா லோகேஷ் என்பவரை நான்காம் திருமணம் செய்துகொண்டார். பவித்ராவுக்கு இது மூன்றாம் திருமணம்.

அவர்கள் காதலித்து வருவதாக முன்பே அறிவித்த நிலையில் ஒரு வாரத்திற்க முன்பு திருமணம் நடந்து முடிந்தது.


அவர்களது திருமண வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

1500 கோடி சொத்துக்காக 60 வயது நடிகரை மணந்த பவித்ரா? முன்னாள் கணவர் அதிர்ச்சி புகார் | Pavithra Lokesh Ex Husband Shocking Complaint

முன்னாள் கணவர் புகார்

இந்நிலையில் பவித்ராவின் முன்னாள் கணவர் சுசேந்திர பிரசாத் என்பவர் தற்போது ஒரு அதிர்ச்சி புகார் கூறி இருக்கிறார்.

"பவித்ரா ஒரு சந்தர்ப்பவாதி. வசதியாக வாழ வேண்டும் என நரேஷிடம் இருக்கும் 1500 கோடி பணத்திற்காக தான் அவர் இந்த திருமணம் செய்து இருக்கிறார்" என அவர் தெரிவித்து இருக்கிறார். 

1500 கோடி சொத்துக்காக 60 வயது நடிகரை மணந்த பவித்ரா? முன்னாள் கணவர் அதிர்ச்சி புகார் | Pavithra Lokesh Ex Husband Shocking Complaint

மரணமடைந்த நடிகை! இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை.. நடிகர் விஜயகாந்த் செய்த விஷயம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US