குக் வித் கோமாளி பவித்ராவா இது! சிறு வயதில் தனது தாயுடன் எப்படி இருக்கிறார்

family vijay tv pavithra cooku with comali
By Kathick May 14, 2021 06:30 AM GMT
Report

பாருங்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளி தான்.

அதிலும் சீசன் 1 நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், குக் வித் கோமாளி சீசன் 2, அதனைவிட மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.

குக் வித் கோமாளி சீசன் 2வில் 9 போட்டியாளர்களின் ஒருவராக கலந்துகொண்டவர் தான் இளம் நடிகை பவித்ரலட்சுமி.

இவர் தற்போது தமிழில் சதீஸ் ஹீரோவாக அறிமுகமாக இருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி பவித்ரா தனது தாயுடன் தனது சிறு வயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது பவித்ராவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

குக் வித் கோமாளி பவித்ராவா இது! சிறு வயதில் தனது தாயுடன் எப்படி இருக்கிறார் | Pavithra With Her Mother


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US