பிக் பாஸ் பாவணி கையில் குத்தியிருக்கும் டாட்டூவின் காரணம் இதுதானா.. உருக்கமாக கூறிய நடிகை பாவணி

husband bigg boss tattoo bigg boss 5 pavni
By Kathick Nov 21, 2021 12:45 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று சின்னத்தம்பி.

இந்த சீரியலில் கதாநாயகனாக பிரஜன் நடித்தார். கதாநாயகியாக நடிகை பாவணி நடித்திருந்தார்.

இதன்பின் சிறிது காலம் தெலுங்கில் பிசியாக நடித்து வந்த நடிகை பாவணி, தற்போது மீண்டும் தமிழில் பிக் பாஸ் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆம், தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5வில் வலிமையான போட்டியாளர்களின் பாவணி ஒருவராக உள்ளார்.

நடிகை பாவணியின் கையில் ஒரு டாட்டூ இருக்கும், அந்த டாட்டூவிற்கு என்ன காரணம் பலரும் தெரியாது.

இந்நிலையில், அது தனது கணவரின் நியாபகமாக, அவரது பெயரை குத்தியிருக்கிறேன் என்று பாவணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

பிக் பாஸ் பாவணி கையில் குத்தியிருக்கும் டாட்டூவின் காரணம் இதுதானா.. உருக்கமாக கூறிய நடிகை பாவணி | Pavni About Her Hand Tattoo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US