முதல் கணவர் தற்கொலைக்கு பின் இரண்டாவது திருமணம் செய்ய தயாரான பவானி ரெட்டி- யாருடன் தெரியுமா?

marriage suicide biggboss5 bb5 pavnireddy
By Yathrika Oct 09, 2021 11:05 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிலர் தங்களது வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை கூறி வருகின்றனர். அதில் சிலரின் கதையை கேட்கும் போது நமக்கே தெரியாமல் அழுகை வந்துவிடுகிறது.

அப்படி நடிகை பவானி ரெட்டியின் கதையும் அனைவருக்கும் சோகத்தை கொடுத்திருக்கிறது. அவரது முதல் கணவர் திருமணம் ஆன 8 மாதங்களில் தற்கொலை செய்துகொண்டார், அதற்கான காரணம் தெரியவில்லை.

இந்த சோக கதையை பவானி பிக்பாஸ் 5வது சீசன் வீட்டில் கூறி அழுகிறார். ஆனால் அவர் இரண்டாவது திருமணத்திற்கு இப்போது தயாராகி விட்டார்.

அவரது முதல் கணவருக்கும், இவருக்கும் நெருங்கிய நண்பரை தான் பவானி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

ஆனந்த் என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறாராம், இரண்டாவது திருமணம் பெற்றோர்கள் கேட்டதால் செய்ய ஒப்புக் கொண்டாராம்.

ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே பல மாதங்கள் யோசித்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US