பிக் பாஸ் பாவனியா இது? அட்டைப்படத்திற்கு எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க
பிக் பாஸ் புகழ் பாவனி அட்டை படத்திற்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில் வைரல் ஆகி வருகிறது.
பாவனி ரெட்டி
சின்னத்திரை சீரியல்கள் மூலமாக கிடைத்த புகழை விட பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு அதிகம் புகழ் பெற்றுவிட்டார் பாவனி ரெட்டி. அவர் அந்த ஷோவில் தனது கணவர் தன் கண்முன்னேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பற்றி கூறி ரசிகர்கள் எல்லோரையும் கலங்கவைத்துவிட்டார்.
ஷோவில் சில காதல் சர்ச்சைகளையும் அவர் சந்தித்தார். இருப்பினும் அவருக்கு என்று தனியாக ரசிகர் கூட்டமும் இருந்தது. அவருக்கு பைனல் வரை ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்தது.
அட்டைப்படத்திற்கு கிளாமர் போட்டோ
பாவனி ரெட்டி தற்போது ஒரு பிரபல இதழின் அட்டைப்படத்திற்காக போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட அது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இதோ..