வெளிநாட்டு நடிகையுடன் கசந்த காதல்! மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்கிறாரா பவன் கல்யாண்

By Parthiban.A Jul 05, 2023 02:30 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் பவன் கல்யாண். அவர் தனியாக அரசியல் கட்சியும் நடத்தி வருகிறார்.

பவன் கல்யாண் ஏற்கனவே இரண்டு முறை விவகாரத்தாகி தற்போது மூன்றாவது மனைவி உடன் வாழ்ந்து வருகிறார்.

வெளிநாட்டு நடிகையுடன் கசந்த காதல்! மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்கிறாரா பவன் கல்யாண் | Pawan Kalyan To Divorce 3Rd Wife Anna Lezhneva

விவாகரத்தா?

Anna Lezhneva என்ற ரஷ்ய நடிகையை தான் பவன் கல்யாண் 3ம் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் சமீப காலமாக பிரிந்து வாழ்ந்து வருவாதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அவர்கள் விவாகரத்து செய்ய இருக்கின்றனர் என தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் பவன் கல்யாண் தரப்பு வைரலாகும் இந்த செய்தி பற்றி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. 

வெளிநாட்டு நடிகையுடன் கசந்த காதல்! மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்கிறாரா பவன் கல்யாண் | Pawan Kalyan To Divorce 3Rd Wife Anna Lezhneva

திட்டம் போட்டு சிக்க வைத்த கோபி! சமைக்க வந்த பாக்யாவுக்கு பெரிய பிரச்சனை 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US