பெத்தி திரைப்படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Karthick Raja Jul 05, 2026 04:30 AM GMT
Report

பெத்தி

இயக்குநர் புச்சிபாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பெத்தி. இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.

பெத்தி திரைப்படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Peddi Movie Final Box Office

மேலும், கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பெத்தி திரைப்படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Peddi Movie Final Box Office

இரண்டு நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இரண்டு நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான பெத்தி, கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் முதல் நாளுக்கு பிறகு வசூலில் சரிவை சந்தித்தது. தெலுங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் இப்படம் வெற்றிபெற்றுள்ளது. அதை தாண்டி மற்ற அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இறுதி வசூல்

இந்நிலையில், ராம் சரணின் பெத்தி திரைப்படம் மொத்தமாக பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ரூ. 355 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே இத்திரைப்படத்தின் இறுதி வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெத்தி திரைப்படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Peddi Movie Final Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US