Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jun 15, 2026 07:30 AM GMT
Report

பெத்தி

இயக்குநர் புச்சிபாபு இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பெத்தி. இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார்.

Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Peddi Movie Worldwide Box Office Collection

மேலும் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரூ. 350 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Peddi Movie Worldwide Box Office Collection

CM விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

CM விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெத்தி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். முதல் நாள் இப்படம் உலகளவில் ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்தது மாபெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.

வசூல் 

இந்த நிலையில், 11 நாட்களை கடந்துள்ள பெத்தி இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, 11 நாட்களில் பெத்தி திரைப்படம் ரூ. 315 கோடி வசூல் செய்துள்ளது.

Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Peddi Movie Worldwide Box Office Collection

பட்ஜெட்டோடு ஒப்பிட்டு பார்த்தால் இது மிகவும் குறைவான வசூலாகும். இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US