நடிகர் சூரி இத்தனை மக்களுக்கு உதவிகள் செய்கிறாரா?- மனதார வாழ்த்தும் மக்கள், அப்படி என்ன செய்தார் தெரியுமா?
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் தனக்கு என்று இடம் பிடித்த ஒரு நல்ல காமெடியன். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக துணை நடிகராக இருந்து வாய்ப்புகளுக்காக பல கஷ்டங்கள் அனுபவித்தார்.
பல படங்களில் ஒரு ஓரமாக நடித்துவந்த சூரி இப்போது தேசிய விருது இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படம் மூலம் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சூரி செய்த உதவி
நடிகர் சூரி சொந்தமாக உணவகம் வைத்திருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். அண்மையில் மதுரையில் ராஜாஜி மருத்துவமனையில் சூரி உணவம் திறந்துள்ளார்.
மிக குறைந்த விலையில் தரமான உணவுகளை வழங்கி வரும் சூரியின் அம்மா உணவகம் மக்களின் பாராட்டை பெற்று வருகிறது.
ஏழை எளிய மக்களுக்கு குறைவான விலையில் தரமான உணவு சூரி வழங்கி வருவதால் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
இரண்டாம் திருமணம் செய்யும் விஜய் டிவி சீரியல் நடிகை! மாப்பிள்ளை போட்டோவுடன் பரவும் தகவல்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
