பிக் பாஸில் ரெட் கார்டு.. பிரதீப்புக்கு ஆதரவாக கவின் போட்ட பதிவு!

By Parthiban.A Nov 04, 2023 09:30 PM GMT
Report

பிக்பாஸ் 7ம் சீசனில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனி இன்று ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பிரதீப் இரவில் தூங்காமல் பார்த்துக்கொண்டே இருக்கிறார், பெண்கள் பற்றி தகாத முறையில் பேசுகிறார், கதவை பூட்டாமல் பாத்ரூம் போகிறார் என அவரை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

அதனால் கமல் ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றி இருக்கிறார்.

பிக் பாஸில் ரெட் கார்டு.. பிரதீப்புக்கு ஆதரவாக கவின் போட்ட பதிவு! | People Who Know You Will Always Know You

அப்படியே வெளியே போங்க.. பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய கமல்

அப்படியே வெளியே போங்க.. பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய கமல்

கவின் போட்ட பதிவு

இந்நிலையில் பிரதீப்பின் நண்பரான நடிகர் கவின் பிக் பாஸ் சர்ச்சை பற்றி பதிவிட்டு இருக்கிறார்.

"People who know you will ALWAYS KNOW YOU!" என கவின் பதிவிட்டு இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US