பெப்ஸி உமா உங்களுக்கு நியாபகம் இருக்கா?- உச்சத்தில் இருந்தபோது இப்படி ஒரு வாய்ப்புகளை ஏற்க மறுத்தாரா?
90s kids favourite person
Pepsi Umma
refuswed movie opportunities
When she was on peak
By Balakumar
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எடுத்துக் கொண்டால் நிறைய பேர் நியாபகம் வருகிறார்கள்.
ஆனால் 90களில் நமக்கு ஒரு சிலரின் முகம் மட்டுமே பதிந்து இருக்கும். அப்படி ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் பலரின் பேவரெட் தொகுப்பாளினியாக இருந்தவர் உமா இல்லை பெப்சி உமா.
இவர் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் வந்த எக்கச்சக்க பட வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம்.
ஷாருக்கான், ரஜினி படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, கிரிக்கெட் வீரர் சச்சினுடன் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கூட வந்துள்ளது.
ஆனா ஏதோ ஒரு காரணத்தால் அனைத்தையும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார் உமா.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US