ரஜினி, ஷாருக்கான் படங்களில் நடிக்க மறுத்த சின்னத்திரை பிரபலம்- யார் தெரியுமா?
பெப்ஸி உமா
தமிழ் தொலைக்காட்சியின் முதல் நட்சத்திர தொகுப்பாளினி என்ற பெருமையை பெற்றவர் பெப்ஸி உமா.
அவர் நடத்திய ஒரே ஒரு ஷோ, செம ஹிட், அவர் அணியும் புடவையை பெண்களும், அவரது சிரிப்பின் அழகை ஆண்களும் அவ்வளவு ரசித்தார்கள்.
தூர்தர்ஷனில் வாருங்கள் வாழ்த்துவோம் என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய பின் சன் டிவி பக்கம் வந்துள்ளார். உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சி இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. இதனால் உமாவிற்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.

நிராகரித்த வாய்ப்புகள்
அந்த கால கட்டத்தில் ரஜினி, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படங்களில் எல்லாம் நடிக்க வாய்ப்ப வந்திருக்கிறது. ஆனால் பெப்ஸி உமா முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
பலரும் வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கும் காலத்தில் தனக்கு வந்த நல்ல வாய்ப்புகளை நிராகரித்து இப்போதும் மக்களின் மனதில் நிலையில் நிற்கிறார் பெப்ஸி உமா.

நடிகர் ஷ்யாமின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக், எங்கே வந்துள்ளார் பாருங்க
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri