கர்பமாக உள்ள நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோ, தற்போது எப்படி உள்ளார் பாருங்க..

kajal kajal agarwal gautham kichalu
By Jeeva Feb 01, 2022 10:00 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

மேலும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், திடீரென படங்களில் இருந்து விலகி வந்தார், அதற்கு அவர் கர்பமாக இருப்பது தான் காரணம் என கூறப்பட்டது.

பின்னர் அவரின் கணவரே காஜல் கர்பமாக இருப்பதை எமோஜியுடன் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். காஜலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US