வேணாம் விஜய் சார்.. பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் சொன்ன அட்வைஸ்

By Parthiban.A Feb 02, 2024 10:30 AM GMT
Report

நடிகர் விஜய் இன்று தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்த வருடம் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஜெயிப்பது தான் இலக்கு என விஜய் கூறி இருக்கிறார்.

மேலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களின் பணிகளை முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் இறங்கப்போவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

வேணாம் விஜய் சார்.. பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் சொன்ன அட்வைஸ் | Perarasu Advice To Vijay Entering Politics

சிறையில் படாத பாடு படும் சரஸ்வதி.. கண்ணீர் விடும் தமிழ்! - லேட்டஸ்ட் ப்ரோமோ

சிறையில் படாத பாடு படும் சரஸ்வதி.. கண்ணீர் விடும் தமிழ்! - லேட்டஸ்ட் ப்ரோமோ

வேணாம் விஜய் சார்..

இப்போதே சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்ததற்காக "வேணாம் விஜய் சார்.." என இயக்குனர் பேரரசு அட்வைஸ் கூறி இருக்கிறார்.

"புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள். முதலமைச்சராக பதவி ஏற்கும் முதல்நாள் இரவு வரை திரைப்பட பணியில் இருந்தார்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட படங்களில் விஜய் உடன் பேரரசு பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.  

வேணாம் விஜய் சார்.. பல ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் சொன்ன அட்வைஸ் | Perarasu Advice To Vijay Entering Politics

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US