புறாவுக்கு இவ்ளோ அக்கப்போரா.. நடிகர் விஜய்க்கு எதிராக கிளம்பிய பிரச்சனை

By Parthiban A Apr 24, 2026 02:18 PM GMT
Report

நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் செய்த ஒரு விஷயத்திற்காக அவருக்கு கண்டனம் தெரிவித்து PETA அமைப்பு கடிதம் எழுதி இருக்கிறது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பல வருடங்களுக்கு முன்பு சிக்கலை ஏற்படுத்திய அதே அமைப்பு தான் தற்போது விஜய்க்கு எதிராக வந்திருக்கிறது.

புறாவுக்கு இவ்ளோ அக்கப்போரா.. நடிகர் விஜய்க்கு எதிராக கிளம்பிய பிரச்சனை | Peta Codemn Vijay For Using Dove In Election Rally

புறா

விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தில் புறாக்களை பறக்கவிட்டு இருந்தார். அந்த வீடியோவும் வைரல் ஆகி இருந்தது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு புறாவுக்கு வண்ணம் பூசி பயன்படுத்தியதற்கு peta அமைப்பு கண்டனம் தெரிவித்து இருக்கிறது.  


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US