இளன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடிக்கும் ஸ்டார் படத்தின் போட்டோ ஆல்பம்.. அழகான வீடியோ..
ஸ்டார்
பியார் பிரேம காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இளன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் தான் ஸ்டார்.
இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தார். அதற்கான போட்டோஷூட் புகைப்படங்கள் கூட வெளிவந்தது. ஆனால், அதன்பின் சில காரணங்களால் அப்படத்தை கைவிட்டனர்.
மேலும் தற்போது அதே தலைப்பில் கவினை ஹீரோவாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இளன். இப்படத்தில் கவினுடன் இணைந்து லால், ஆதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பயணித்து வந்த நடிகர் நடிகர் மதுரை மோகன் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..
போட்டோ ஆல்பம் வீடியோ
இந்நிலையில், இப்படத்தின் போட்டோ ஆல்பம் வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். மேலும் ஸ்டார் படத்தின் முதல் பாடலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று வெளியிட போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதோ அந்த போட்டோ ஆல்பம் வீடியோ..

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
