தனது அண்ணன் மகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் தனுஷ், பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..
Dhanush
Selvaragavan
Nephew
By Balakumar
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்று விட்டார், அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய இயக்குனரின் இயக்கத்தில் விரைவில் நடிக்கவுள்ளார்.
மேலும் இவர் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தற்போது அத்ராங்கி ரே என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி இவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பக்கத்தில் தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் அவரின் அண்ணன் செல்வராகவனின் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US