நடிகர் ஷாமின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா! இதோ அவரின் அழகிய குடும்ப புகைப்படம்

Actor Shaam Family photo
By Kumar Jan 09, 2021 03:31 PM GMT
Report

தமிழ் சினிமா நடிகர்களில் இளம் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவர் ஷாம்.

இவர் தமிழில் வெளியான 12பி படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார்.

பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் ஷாம் சில படங்களின் தோல்வியால் தனது மார்க்கெட்டை இழந்தார்.

நடிகர் ஷாம், காஷிஷ் எனும் பெண்ணை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.  

இந்நிலையில் நடிகர் ஷாமின் மனைவி மற்றும் குழந்தையின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US