நடிகர் சிவகார்த்திகேயனுடன் குக் வித் கோமாளி அஸ்வின் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதில் எப்படி இருக்கிறார் பாருங்க நம்ம ஹீரோ..
தமிழ் திரையுலகில் தொலைக்காட்சியில் இருந்து நடிக்க வந்து முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் தற்போது அயலான், டாக்டர் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இதில் டாக்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சப்ரைசாக பங்கேற்த்து கொண்டார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வரும் அஸ்வின், நடிகர் சிவகார்த்திகேயனுடன் பல வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தற்போது அஸ்வின் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், அட நம்ம ஹீரோ சிவகார்த்திகேயன் இதில் எப்படி இருக்கிறார் பாருங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..