காதலியை உலகத்திற்கு காட்டிய முக்கிய சீரியல் நடிகர்! நீண்ட ரிலேசன் ஷிப்! ரொமாண்டிக் போட்டோ இதோ
புதுப்புது சீரியல்கள் தொலைகாட்சியில் அறிமுகமாகி ஒளிப்பரப்ப்பட்டு வந்த வண்ணம் இருக்கின்றன.
சின்னத்திரையில் புது தொழில் நுட்பத்தால் நிறைய மாற்றங்களை காண முடிகிறது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் அம்மன் சீரியலில் அரவிந்த கேரக்டரில் நடித்துக்கொண்டிருப்பவர் அவினாஷ்.
அவர் தனது காதலி என தெரசா என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக ரிலேசன்ஷிப்பில் இருவரும் இருந்துள்ளனராம். ரசிகர்கள் தங்கள் அன்பரை அவர்களுக்கு அளித்துள்ளனர்.
அவினாஷ் ஏற்கனவே அழகு, சாக்லேட் ஆகிய சீரியலில் நடித்துள்ளார்.
டிவியில் டான்ஸ் கேரளா டான்ஸ் லிட்டில் மாஸ்டர், டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0, தில்லானா தில்லானா, ஓடி விளையாடு பாப்பா ஆகிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.