தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்.. அம்மா, மகனின் அழகிய புகைப்படம் இதோ..

Amy Jackson Photo with Son
By Balakumar Jan 15, 2021 01:57 PM GMT
Report

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இதன்பின் தளபதி விஜய்யுடன் தெறி, விக்ரமுடன் தாண்டவம் மற்றும் ஐ, ரஜினியுடன் 2.0 என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தீடீரென, தான் காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சென்ற 2019ஆம் ஆண்டு அழகான மகன் பிறந்தான்.

இந்நிலையில் நடிகை எமி ஜாக்சன் முதன் முறையாக தனது மகன் 1 வயதை நிறைவடைந்த பின் நன்றாக வளர்ந்துள்ள தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US