பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்-ன் மகளை பார்த்துளீர்களா? இணையத்தில் வெளியான அழகான குடும்ப புகைப்படம் இதோ..
Bigg Boss
Family
Ganesh Venkatraman
By Balakumar
பிக்பாஸ் சீசன் 1 ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் வெற்றி பெற்ற நிகழ்ச்சி, தமிழில் முதல் முறையாக 100 நாட்கள் நடைபெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் கணேஷ் வெங்கட்ராமன்.
இவர் அந்த சீசனில் ரசிகர்களின் பேராதரவை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார், அதனை தொடர்ந்து இவர் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்நிலையில் தற்போது கணேஷ் வெங்கட்ராமனின் அழகான குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, ஆம் அதில் அவரது மனைவி மற்றும் மகளுடன் உள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US