சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பிரபல நடிகர்! இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என தெரிகிறதா?
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளில் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரின் மருமகனான நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் புது வீடு கட்டுவதற்காக பூமி பூஜை நடத்தினார்.
இதில் ரஜினி தன் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் கலந்து கொண்டார். ரஜினிக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக உள்ளனர்.
அவர் மீது பலருக்கும் மதிப்பும், மரியாதையும் உள்ளது. தற்போது நடிகர் பார்த்திபன் ரஜினியுடன் நீண்ட காலத்திற்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதனை கண்ட ரசிகர்கள் மிகவும் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.
ரஜினிகாந்த் ❤️?,
— ?Mahesh? (@BourbonMahesh) February 9, 2021
திரு @rparthiepan அவர்களுடன் ❤️
Don't know when it was clicked !!? pic.twitter.com/xXhEOHTAOx
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri