திருமணத்தின் போது நடிகை ஜோதிகா தனது அம்மா, அப்பா குடும்பத்துடன் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?
Suriya and Jothika
Wedding time
Photo with Jothika's family
By Balakumar
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களில் சூர்யா-ஜோதிகா முக்கியமானவர்கள். இவர்களின் ஜோடி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டது.
இவர்களது திருமணம் 2006ம் ஆண்டு மிகவும் கோலாகலமாக நடந்தது, தமிழ் சினிமா ரசிகர்களே தங்களது வீட்டில் ஒரு திருமணம் போல் சந்தோஷப்பட்டார்கள்.
இப்போது சூர்யா-ஜோதிகாவின் ஒரு புகைப்படம் மிக வைரலாகி வருகிறது. அதாவது இவர்களது திருமணத்தின் போது ஜோதிகா தனது மொத்த குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் தான் அதிகம் வலம் வருகிறது.
இதோ அந்த புகைப்படம் நீங்களும் பார்க்க,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US