தனுஷின் D43 படத்திலிருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு

dhanush malavika mohanan d43 karthick naren
By Kathick Jul 10, 2021 11:50 AM GMT
Report

தனுஷ், தற்போது ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் 'D43' படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

மேலும் சத்யஜோதி நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இப்படத்திலிருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகி விட்டதாக வதந்திகள் வெளியாகின.

இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கார்த்திக் நரேன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்முலம் சமூக வலைத்தளத்தில் பரவிய அணைத்து வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..

தனுஷின் D43 படத்திலிருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு | Photo Says Karthik Naren Not Got Out From D43


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US