தனது சகோதரா்களுடன் தனுஷ் எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- இதுவரை யாரும் பார்க்காத ஒன்று
Dhanush
family
picture
By Balakumar
தமிழ் சினிமாவில் இவரெல்லாம் ஒரு நடிகரா என்று விமர்சனம் செய்யப்பட்ட நடிகர் தனுஷ். அடுத்தடுத்து தரமான படங்களாக தேர்வு செய்து தமிழ் சினிமாவை வியக்க வைத்தார்.
அடுத்ததாக பாலிவுட் பக்கம் சென்ற அவர் இப்போது ஹாலிவுட்டில் கலக்க ஆரம்பித்துள்ளார்.
அண்மையில் ஹாலிவுட்டில் தனுஷ் நடிக்கப்போகும் புதிய படம் குறித்து தகவல் வர ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இந்த நேரத்தில் தான் தனுஷ் தனது அண்ணன் மற்றும் அக்காகளுடன் எடுத்த அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ உங்கள் பார்வைக்கு...
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US