பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து வெளியான புதிய புகைப்படம் ! யார் யார் உள்ளனர் என பாருங்கள்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்து முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் தற்போது ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், த்ரிஷா உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி? IBC Tamilnadu
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu