பட்டு புடவையில் மின்னும் பிக்பாஸ் லாஸ்லியா, ரசிகர்களை கவர்ந்த அழகிய புகைப்படங்கள்..இதோ,
Photo
Bigg Boss Losliya
Silk Saree
Shimmering
By Balakumar
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.
சமீபத்தில் இவரின் தந்தை இறந்த செய்தி வெளியாகி ரசிகர்களை கவலையடைய செய்தது, இது குறித்து லாஸ்லியாவும் எதுவும் பேசவில்லை.
மேலும் லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் , அதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் சீசன் 4 வின்னரான ஆரியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது லாஸ்லியா பட்டு புடவையில் மின்னும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், இதை கண்ட ரசிகர்கள் பலரும் அவரின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US