ஓடி வந்து தூக்கிய விஜய்.. தேடி வந்து பேசும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்
சமீபத்தில் தனது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்களுடன் விஜய் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் ரசிகர்களுடன் விஜய் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
அதில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் கூட செம வைரலானது.
பிரபலமான பிரபாகரன்
இந்நிலையில், அந்த மாற்றுத்திறனாளி ரசிகர் பிரபாகரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ' விஜய்யை சந்திக்க சென்றபோது மன்ற அலுவலகத்தில் மாடி படியில் என்னால் ஏறமுடியவில்லை. அதனால் என்னை தூக்கி சென்றார்கள். அதை பார்த்த விஜய் உடனடியாக என்ன ஓடி வந்து தூக்கி கொண்டார்.
எண்ணிடம் உங்களுக்கு எதாவது உதவி வேண்டுமா, வேண்டும் என்றால் நாள் செய்கிறேன் என்று விஜய் கூறினார். அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். அவர் என்னை தூக்கியாதால் நான் பிரபலமாகிவிட்டேன். அஜித் ரசிகர்கள் கூட என்ன வாந்தி சந்தித்து பேசினார்கள் ' என்று விஜய்யின் ரசிகர் பிரபாகரன் கூறியுள்ளார்.
அவதார் : தி வே ஆஃப் வாட்டர் திரைவிமர்சனம்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
