புதிய BMW கார் வாங்கிய நடிகை பியா பாஜ்பாய்- காருடன் அவர் கொடுத்த விதவிதமான போஸ்
தமிழில் பொய் சொல்ல போறோம் என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய்.
அஜித்துடன் ஏகன், கோ, கோவா போன்ற படங்கள் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பிறகு அவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் சரியான வரவேற்பு பெறவில்லை. தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது Lost என்ற ஹிந்தி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த நேரத்தில் தான் நடிகை பியா பாஜ்பாய் அவரது நீண்டநாள் கனவான புதிய BMW காரை வாங்கியுள்ளார்.
கார் வாங்கும் போது விதவிதமான போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
YES!!! This happened ???? my dream car..finally #BMW ? @bmwindia pic.twitter.com/ebpbvmm841
— Pia Bajpiee (@PiaBajpai) December 10, 2021