பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

vijay antony pichaikaran 2
By Kathick Jul 24, 2021 06:15 AM GMT
Report

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் பிச்சைக்காரன்.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து பிச்சைக்காரன் 2 படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஆனால் இப்படத்திற்கு சசி இயக்குனர் இல்லை என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் அன்று பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்குனர் யார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தை நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியே இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிச்சைக்காரன் 2 படத்தின் இயக்குனர் யார் தெரியுமா - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Pichaikaran 2 Movie Director Reveled


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US