பிச்சைக்காரன் 2 படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
பிச்சைகாரன் 2
விஜய் ஆண்டனி நடித்து இயக்கி வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து காவ்யா, தேவ், ஜான் விஜய், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் கூட வசூலில் பட்டையை கிளப்பியது.
தமிழில் விட தெலுங்கில் பிச்சைக்காரன் 2 படத்திற்கு அமோக வரவேற்பை இருந்தது. திரையரங்கை தொடர்ந்து ஓடிடியில் வெளிவந்த பிச்சைக்காரன் 2 நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மொத்த வசூல்
இந்நிலையில், பிச்சைக்காரன் 2 இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மேலும் இப்படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என திரையுலகினர் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் சிம்பு.. STR 48 அப்டேட்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri