பிச்சைக்காரன் 2 இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick May 30, 2023 03:00 AM GMT
Report

பிச்சைக்காரன் 2

விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து கடந்த 19ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2.

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவ்யா என்பவரை நடித்திருந்தார். முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பிச்சைக்காரன் 2 இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Pichaikkaran 2 Box Office

வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், இப்படம் வெளிவந்து 11 நாட்கள் ஆகியுள்ள இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல்

அதன்படி, பிச்சைக்காரன் 2 இதுவரை ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இனி வரும் நாட்களிலும் நல்ல வசூலை எட்டும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

பிச்சைக்காரன் 2 இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Pichaikkaran 2 Box Office

சமந்தா அணிந்து வந்த செப்பல் விலை இத்தனை லட்சமா? அதிர்ந்த ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US