இரண்டு நாட்களில் பிச்சைக்காரன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா
பிச்சைக்காரன் 2
கடந்த 19ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பிச்சைக்காரன் 2. பிச்சைக்காரன் 1 எவ்வளவு பெரிய ஹிட்டானது என்பதை நாம் அறிவோம்.
அதை தொடர்ந்து விஜய் ஆண்டனி இயக்கி நடித்து பிச்சைக்காரன் 2 மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது.
முதல் நாளில் இருந்து கலவையான விமர்சனத்தை பெற்று வரும் பிச்சைக்காரன் 2 படம் முதல் நாள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டு நாட்களில் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
அதன்படி, பிச்சைக்காரன் 2 திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ. 15 கோடிக்கும் மேல் உலக அளவில் வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஓப்பனிங் என கூறப்படுகிறது. கண்டிப்பாக இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் என தெரிவிக்கின்றனர்.
சின்ன வயசு விஜய்யாக நடித்தவரா இது.. பீச்சில் ஐஸ்கிரீம் விற்று இவ்வளவு சம்பாதிக்கிறாரா?
![497 மதிப்பெண்கள் எடுத்தும் விழாவுக்கு அழைக்காத விஜய்.., காரணம் தெரியாமல் கண்ணீருடன் மாணவி](https://cdn.ibcstack.com/article/07f2a27a-88ef-478a-b4d3-fa624e040e3c/24-6682a596d2853-sm.webp)
497 மதிப்பெண்கள் எடுத்தும் விழாவுக்கு அழைக்காத விஜய்.., காரணம் தெரியாமல் கண்ணீருடன் மாணவி News Lankasri
![கவுதம் கம்பீர் இன்னும் அறிவிக்கப்படவில்லை - அதற்குள் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக்](https://cdn.ibcstack.com/article/6da29c12-dcee-43ee-9ac0-e58a54437d90/24-66825cb295e7e-sm.webp)
கவுதம் கம்பீர் இன்னும் அறிவிக்கப்படவில்லை - அதற்குள் பேட்டிங் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக் IBC Tamilnadu
![ரூ 112,000 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் வாரிசு... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மகனுடன் விவாகரத்து: யாரிந்த லக்ஷ்மி](https://cdn.ibcstack.com/article/f87bfd70-c1d2-4e60-902d-bed78ec32605/24-66827bd0cbf22-sm.webp)
ரூ 112,000 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் வாரிசு... இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மகனுடன் விவாகரத்து: யாரிந்த லக்ஷ்மி News Lankasri
![கோவிலுக்கு வரும்போது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம்.., எத்தனை கோடி தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/6e35dfda-e2cc-4ce3-bf26-3e4038db7f05/24-66825e485336d-sm.webp)
கோவிலுக்கு வரும்போது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம்.., எத்தனை கோடி தெரியுமா? News Lankasri
![வேலையே செய்யாமல் சுவிட்சர்லாந்தில் வாழலாம்... சுவிட்சர்லாந்தின் Golden Visa: சில தகவல்கள்](https://cdn.ibcstack.com/article/539e1449-a44c-4900-b5f9-64ae9d5b02bb/24-668240e627c0f-sm.webp)