பிச்சைக்காரன் பட நடிகை சாட்னாவிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா?- இதோ அவரது குடும்ப போட்டோ

By Yathrika Jan 04, 2024 04:12 AM GMT
Report

நடிகை சாட்னா

விஜய் ஆண்டனி நடிப்பில் செம ஹிட்டடித்த படங்களில் ஒன்று பிச்சைக்காரன். 2016ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

குறைந்த பட்ஜெட்டில் தயாரான இப்படம் நல்ல வசூல் படைத்தது, இப்படம் மூலம் நாயகியாக சாட்னாவும் அறிமுகமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தானாம்.

பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு ஒரு தெலுங்கு மற்றும் தமிழ் படம் நடித்தவர் திருமணம் செய்து செட்டில் ஆனார்.

பிச்சைக்காரன் பட நடிகை சாட்னாவிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா?- இதோ அவரது குடும்ப போட்டோ | Pichaikkaran Actress Satna Titus Family Photo

குடும்பம்

கடந்த 2016ம் ஆண்டு கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டர், இவர் பிச்சைக்காரன் படத்தை விநியோகம் செய்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தின் போது சாட்னா குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்ப போலீஸில் புகார் எல்லாம் அளிக்கப்பட்டது.

விஜயகாந்த் திருமண மண்டப இடிப்புக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட பணம் இது தானாம்- எவ்வளவு தெரியுமா?

விஜயகாந்த் திருமண மண்டப இடிப்புக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட பணம் இது தானாம்- எவ்வளவு தெரியுமா?

பின்னர் எல்லாம் முடிந்து 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் இவர்களது திருமண வரவேற்பு நடைபெற்றது.

அண்மையில் சாட்னா தனது மகன் கிரணின் பிறந்தநாளை கொண்டாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக இந்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

பிச்சைக்காரன் பட நடிகை சாட்னாவிற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா?- இதோ அவரது குடும்ப போட்டோ | Pichaikkaran Actress Satna Titus Family Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US