கணவரின் பிறந்தநாளை நடிகை காஜல் எப்படி கொண்டாடி உள்ளார் பாருங்க !
நடிகை காஜல் அகர்வால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.
மேலும் இவருடன் பத்து ஆண்டு காலமாக நண்பராக இருந்த கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால்.
திருமணத்திற்கு பின்னரும் நடிகை காஜல் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில் காஜல் தனது கணவரின் ஆதரவால் தான் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை காஜலின் கணவருக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்க்கும் போது பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியுள்ளது போல் தான் தெரிகிறது.


நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu