மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தின் First லுக்.. மிரட்டலான போஸ்டர்
மிஷ்கின் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த படங்களில் ஒன்று பிசாசு.
இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை இப்படத்தின் First லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர்.
அதன்படி, தற்போது பிசாசு 2 படத்தின் மிரட்டலான First லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
Elated to release first look of my latest flick #pisasu2#Pisasu2FirstLook
— Mysskin (@DirectorMysskin) August 3, 2021
@Rockfortent @andrea_jeremiah @kbsriram16 @Lv_Sri @APVMaran #KarthikRaja @shamna_kkasim @Actorsanthosh @actor_ajmal @teamaimpr @PRO_Priya pic.twitter.com/6wSxgzt8gJ
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri