மாஸ்டர் படத்தை சீக்கிரம் விடுங்கள், வெயிட்டிங்- விஜய் ரசிகரான பிரபல நடிகர்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் தான் திரையரங்கில் வெளியாகப்போகும் பெரிய படம்.
படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி இருக்கிறது. கொரோனா தொற்று குறைந்து வர ஜனவரி படம் ரிலீஸ் என்றார்கள்.
ஆனால் கொரோனாவின் இன்னொரு புதிய தாக்கம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வர எல்லோரும் கொஞ்சம் அச்சத்தில் உள்ளனர்.
அண்மையில் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்தது.
தணிக்கை சான்றிதழ் கிடைத்த புகைப்படத்தை போட்டு நடிகர் கிருஷ்ணா, என்ன சான்றிதழ் வேண்டுமானாலும் கொடு, ஆனா படத்தை சீக்கிரம் விடு, வெயிட்டிங் என டுவிட் போட்டுள்ளார்.
Yennna certificate vena kudu... aaaannnaaa seekirama padathe vidu... INGHE YELLARUM WAITING ?????? pic.twitter.com/2UrW3xgKgw
— krishna (@Actor_Krishna) December 26, 2020