கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் போக்கிரி... ரசிகர்களின் கொண்டாட்டம்

By Yathrika Jun 21, 2024 11:40 PM GMT
Report

போக்கிரி

நடிகர் விஜய் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியாகி பட்டய கிளப்பிய கில்லி படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆக ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. படம் ரீ-ரிலீஸிலும் செம வசூல் வேட்டை நடத்தியது. 

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் சூப்பர் படமாக அமைந்த போக்கிரி தற்போது ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிறது. இப்படத்திற்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். 

முதல் நாள் படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை காணுங்கள், 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US