சந்திரமுகி வசூல் சாதனையை முறியடித்த போக்கிரி ! தளபதி விஜய்யின் முன்னே அறிவிக்கப்பட்ட வீடியோ..
தளபதி விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் போக்கிரி.
விஜயின் திரைப்பயணத்தில் அதுவரை வெளியான திரைப்படங்களை விட இப்படம் பெரிய வசூலை செய்து சாதனை படைத்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான போக்கிரி அந்த வருடத்தில் வெளியான மிக பெரிய வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
இதனிடையே தற்போது அப்படத்தின் வெளியீட்டிற்கு பின் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் தளபதி விஜய் முன்னே சந்திரமுகி வசூல் சாதனையை போக்கிரி முறியடித்ததாக சொல்லப்படுகிறது.
இதோ அன்ஸீன் வீடியோவை நீங்களே பாருங்கள்..
Here's a Official confirmed video about #Pokkiri has beaten #Chandramukhi Box office collection in each territories of Tn.#15YearsOfPokkiri#15YearsOfBlockbusterPokkiri #Beast @actorvijay
— Suresh (@Sureshmoorthy17) January 12, 2022
pic.twitter.com/KvlFbUPw75