மீண்டும் கைதாகும் வெண்பா: பாரதி கண்ணம்மாவில் அடுத்த ட்விஸ்ட்
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி பணியாற்ற உள்ள ஒரு ஹாஸ்பிடலில் கண்ணம்மா அட்மின் ஆபிஸராக பணியில் சேர்வது போல காட்டப்பட்டு இருக்கிறது.
வெண்பாவை அசிங்கப்படுத்தும் கண்ணம்மா
இன்றைய எபிசோடில் கண்ணம்மா மற்றும் வெண்பா இருவரும் மோதிக்கொள்கின்றனர். வழக்கம் போல கன்னம்ம்மா வெண்பாவை மோசமாக அசிங்கப்படுத்துகிறார்.
ஏற்கனவே கண்ணம்மா அங்கு வேலைக்கு சேர்ந்தது பாரதிக்கு கடும் அதிர்ச்சியை பாரதிக்கு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கைதாகும் வெண்பா
மேலும் இன்றைய எபிசோடில் ஒரு புது ட்விஸ்ட் வந்திருக்கிறது. வெண்பா ஏற்கனவே சிறைக்கு சென்று ஜாமீனில் தான் வெளியில் சுற்றி வருகிறார், அவர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட வரவில்லை, அதனால் அவரை கைது செய்கிறோம் என சொல்லி போலீசார் அழைத்து செய்கின்றனர்.
இப்படி ஒரு ட்விஸ்ட் இந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.