பெண்களை மிரட்டிய சீரியல் நடிகை ஜெயலட்சுமி- போலீஸில் எழுந்த புகார்

police actress complaint serials jayalakshmi
By Yathrika Sep 14, 2021 10:40 AM GMT
Report

தமிழில் பல சீரியல்கள் நடித்து மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர் நடிகை ஜெயலட்சுமி. இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

முக்கிய கட்சியில் இருக்கும் இவர் எப்போது எல்லா விஷயங்கள் பற்றியும் தனது கருத்தை முன் வைப்பார்.

தற்போது எந்த சீரியலில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை. இப்போது இவர் மீது போலீஸில் புகார் எழுந்துள்ளது.

அதாவது இரவு நேரத்தில் ஆண்களை வீட்டிற்கு அனுப்பி மிரட்டுவதாக ஜெயலட்சுமி மீது சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.

அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US