ஓவியா மீது போலிஸில் புகார்! உனக்கு நான் எப்பவுமே எதிரி தான்! பதிலடி கொடுத்த பிரபலம்!
நடிகை ஓவியா தமிழ் நாட்டு மக்களின் அன்பிற்கு பாத்தியப்பட்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 முதலே அவருக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டம் ஓவியா ஆர்மி என திரண்டது.
கடை திறப்பு விழாக்கள், நிகழ்ச்சிகள், படங்கள் என அவர் இயங்கி வருவதை சமூக வலைதளங்கள் வாயிலாக காணமுடிகிறது. செல்ல பெண் போல இருந்த ஓவியா தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதனால் கோபமான பாரதி ஜனதா கட்சியினர் ஓவியா மீது போலிஸில் புகார் அளித்துள்ளனர்.
அவருடன் சக போட்டியாளராக பிக்பாஸில் இருந்த காயத்திரி ரகுராம் வாய மூடு, போடி, உன்ன அவமதிக்கிறதுக்காக இல்ல டியர், பிக்பாஸ் ல இருந்தே நான் எப்பவுமே உனக்கு எதிரா இருப்பவ நான். உதய நிதி ஸ்டாலின் தான் ஓவியாவை தூண்டியிருக்கிறார்கள். இந்த கோமாளிக்கு பிக்பாஸ் பிரபலங்களோட கண்டெண்ட் தேவைபடுது. பணம் பத்தும் செய்யும் என கூறியுள்ளார்.
அதே வேளை ஓவியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பிக்பாஸ் காஜல் பசுபதி.
Ok guys this is the expected diversion from DMK. As I’m hitting so hard on Udhay and Mr. Stalin. They hire Oviya. Jokers have to get help from BB contestant. Money speaks different language. #GoBackToModi #NationFirst pic.twitter.com/AtOYLzTv72
— Gayathri Raguramm (@BJP_Gayathri_R) February 13, 2021
— Oviyaa (@OviyaaSweetz) February 13, 2021