வலிமை படம் பார்க்க வந்த ரசிகர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட போலீஸ்.. வைரல் வீடியோ
அஜித் நடிப்பில் உருவாகி இருந்த வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமான முறையில் வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்த பலரும், படத்தை குறித்து சிறந்த விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதே போல் வலிமை படத்தை பார்க்க, நேற்று இரவில் இருந்தே ரசிகர்கள் கொண்டாட்டங்களை துவங்கிவிட்டனர்.
இந்நிலையில், இன்று காலை பிரபல திரையரங்கில் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரசிகர்களை கட்டுப்படுத்து போலீஸ் வந்துள்ளனர்.
அப்போது, ரசிகர்கள் மத்தியில் வந்த போலீஸ் ஒருவர், முதலில் ரசிகர்களை கட்டுப்படுத்த நினைத்துள்ளார்.
ஆனால், அதன்பின் ரசிகர்களுடன் இணைந்து செம குத்தாட்டம் போட்டு போலீஸ் நடனம் ஆடியுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#ValimaiFDFS#Valimai#வலிமை
— Satheesh (@Satheesh_2017) February 24, 2022
போலீஸ் - ரசிகர் கூட்டத்தை கட்டுப்படுத்தி தான் பார்த்திருப்ப
அந்த போலீஸே ரசிகர் கூட்டத்தோடே சேர்ந்து Dance ஆடி பார்த்திருக்கியா
வெறித்தனம் - Watch this ?? pic.twitter.com/D0bgggvoZ1