ஜெய் பீம் பட பிரச்சனை, வெளியே வரும் நடிகர் சூர்யாவுக்கு இனி இதுதான் நடக்குமா?
சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை.
ஆனால் அதில் கூறப்படும் சில விஷயங்கள் தவறு என போராட்டம் பிடிக்கும் அரசியல்வாதிகளும் உள்ளார்கள். அப்படி பல படங்களுக்கு அரசியல் கட்சிகளால் பிரச்சனை வந்துள்ளது,
அப்படி இப்போது சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கும் பெரிய எதிர்ப்புகள் ஒரு சமூகத்தினரிடம் இருந்து வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் சினிமா பிரபலங்கள் சூர்யாவுக்கு பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். தற்போது என்ன விஷயம் என்றால் சூர்யாவுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட இருக்கிறதாம்.
சூர்யா எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் அவருடனே சென்று பாதுகாப்பு பணியில் இருப்பார்களாம்.
இந்த செய்தி வெளிவர சூர்யா ரசிகர்கள் கொஞ்சம் ஆறுதல் அடைந்துள்ளனர்.