பிக் பாஸ் 6ம் சீசனில் நுழையும் பிரபல செய்தி வாசிப்பாளர்! உறுதியான தகவல்
விஜய் டிவியில் பிக் பாஸ் அடுத்த சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அக்டோபர் மாத தொடக்கத்தில் இந்த தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸ் 6
தற்போது இந்த புது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் தேர்வும் இப்போது தொடங்கி இருக்கிறது.
முந்தைய சீசன்களை போல இந்த சீசனில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் போட்டியாளராக யாரெல்லாம் வருவார்கள் என ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
பாலிமர் நியூஸ் செய்தி வாசிப்பாளர்
பாலிமர் நியூஸ் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் அவர் ரியாலிட்டி ஷோவில் 40 நாட்கள் கலந்துகொள்கிறேன் என கூறி இருக்கிறார். அவர் மறைமுகமாக பிக் பாஸ் ஷோவை தான் குறிப்பிட்டு இருப்பதாக தெரிகிறது.
Welcome to the reality club #NewsReaderRanjith
— Imadh (@MSimath) July 30, 2022
Missing ur voice in News nowadays & looking forward to see ur fun & Action side in reality😉#PolimerRanjith pic.twitter.com/q6lT4aqNZR
பிரபல காமெடி நடிகர் ஜனகராஜ் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri
