16 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த பொல்லாதவன் திரைப்படம்..வெற்றிமாறனின் முதல் படமே இத்தனை கோடி வசூலா?
By Dhiviyarajan
பொல்லாதவன்
கடந்த 2006 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் வெளியாகியது.
இப்படத்தில் ரம்யா, டேனியல் பாலாஜி, கிஷோர், பானுப்ரியா, சந்தானம், கருணாஸ் எனப் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர்.
பொல்லாதவன் படத்தின் மூலம் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி 16 ஆண்டுகள் கடந்துள்ளன.
வசூல்
இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு முன்பு பொல்லாதவன் படம் செய்த வசூல் விவரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் ரூபாய் 15 - 17 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US