புதுச்சேரி முதலைச்சருடன் நடிகர் விஜய் ! சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ..
vijay
cm
puducherry
rangasawmy
By Jeeva
நடிகர் விஜய் சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து அவர் தளபதி 66 படத்தில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சரான ரங்கஸ்வாமி பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கே சென்று சந்தித்தாக செய்தி வெளியானது.
மேலும் தற்போது அவர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த போட்டோஸ்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US