பொங்கல் ஸ்பெஷலாக எந்தெந்த தொலைக்காட்சியில் என்ன படம்- சூப்பர் தகவல்
கொரோனா நோய் தொற்று காலம் ஏற்பட்டதில் இருந்து திரையரங்குகளில் படங்கள் சரியாக ஒளிபரப்பாவது இல்லை. அப்படியே அனுமதி கிடைத்தாலும் மக்களுக்கு 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கிறது.
இப்போது இந்த பொங்கலுக்கு அது கூட இல்லை. ரிலீஸ் ஆவதாக இருந்த அஜித்தின் வலிமை பட ரிலீஸ் தேதி தள்ளிப்போய்விட்டது.
மக்கள் அதிகம் தொலைக்காட்சியை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் தொலைக்காட்சிகளை மக்கள் அதிகம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த பொங்கல் ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகின்றன என்ற விவரம் இதோ,
அண்ணாத்த- ஜனவரி 14 மாலை 6.30 மணி (சன் டிவி)
ஜெய் பீம்- ஜனவரி 15 மாலை 6.30 (கலைஞர் டிவி)
அரண்மனை 3- ஜனவரி 14 மதியம் 1.30 (கலைஞர் டிவி)
சார்பட்டா பரம்பரை- ஜனவரி 16 பகல் 1.30 மணி (கலைஞர் டிவி)